poongar rice
Poongar Rice (பூங்கார் அரிசி) 1KG Original price was: ₹140.00.Current price is: ₹120.00.
Back to products
samai
Samai (சாமை) 500GM Original price was: ₹90.00.Current price is: ₹70.00.

Rathasali Rice (இரத்தசாலி அரிசி) 1KG

Original price was: ₹240.00.Current price is: ₹200.00.

Benefits:

➛ Promotes healthy skin by improving blood circulation, giving a radiant and youthful appearance.
➛ Helps in curing anemia.
➛ The iron content increases red blood cell count, aiding in anemia relief.
➛ In Ayurveda, Rathsali Rice is believed to balance the three doshas: Vata, Pitta, and Kapha.

➛ Cooking Methods:
Can be used in rice porridge and desserts like payasam.

ஆரோக்கிய பயன்கள்:

➛ தோலின் ஆரோக்கியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

➛ இரத்த சோகை நீக்கும்

➛ இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகைக்கு தீர்வு காண உதவுகிறது.

➛ ஆயுர்வேதத்தில், ரத்தசாலி அரிசி வாதம், பித்தம், மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் தணிக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது.

➛ சமையல் முறைகள்:
அரிசி கஞ்சி, மற்றும் பாயசம் போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rathasali Rice (இரத்தசாலி அரிசி) 1KG”

RELATED PRODUCTS