Poongar Rice (பூங்கார் அரிசி) 1KG
₹140.00 Original price was: ₹140.00.₹120.00Current price is: ₹120.00.
Benefits:
➛ Helps in correcting hormonal imbalances in women.
➛ Supports smooth delivery for pregnant women.
➛ Increases milk secretion for lactating mothers.
➛ Controls blood sugar levels, reduces fat, and boosts immunity.
➛ Rich in minerals like iron, manganese, and zinc, making it highly beneficial for health.
ஆரோக்கிய பயன்கள்:
➛ பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்யும்.
➛ கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக உதவும்.
➛ பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
➛ உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
➛ இரும்புச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
You must be logged in to post a review.

Reviews
There are no reviews yet.