Milagi Samba Rice (மிளகி சம்பா அரிசி) 1KG
₹170.00 Original price was: ₹170.00.₹150.00Current price is: ₹150.00.
Benefits:
➛ Considered excellent for laborers and athletes.
➛ Helps in curing ailments like arthritis and promotes overall health.
➛ The porridge made from Milagu Samba Rice helps relieve headaches.
Cooking Methods:
➛ Can be used to prepare porridge, sambar rice, and curd rice.
➛ Can be combined with urad dal to make idli and dosa batter.
➛ Suitable for making snacks like murukku, sevai, and idiyappam.
ஆரோக்கிய பயன்கள்:
➛ உடல் உழைப்பு செய்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
➛ வாதம் போன்ற நோய்களைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
➛ மிளகு சம்பா அரிசியின் கஞ்சி தலைவலியைப் போக்க உதவும்.
சமையல் முறைகள்
➛ கஞ்சி, சாம்பார் சாதம், மற்றும் தயிர் சாதம் தயாரிக்கப் பயன்படுகிறது.
➛ இட்லி மற்றும் தோசை மாவு தயாரிக்க, உளுத்தம்பருப்புடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
➛ முறுக்கு, சேவை, இடியாப்பம் போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Out of stock
You must be logged in to post a review.

Reviews
There are no reviews yet.