Health Mix

Adhiveeram Health Mix (அதிவீரம் சத்துமாவு) 250GM

250.00
Add to cart
மூலப்பொருள்கள்:
➛ இரத்தசாலி, முருங்கை பிசின், கருங்குறுவை, பூங்கார், மா.சம்பா, முருங்கை இலை, கானா வாழை, அறுபதாம் குறுவை, கல்லுண்டை கவுனி, வரகு, நா.கம்பு
பயன்:
➛ நரம்புகளுக்கு பலம் தரும். சக்தி அதிகரிக்கும். தாதுக்கள் பெருகும்.
செய்முறை 1:
➛ 100ML தண்ணீரில் 3 ஸ்பூன் அதிவீரம் சத்து மாவு கரைத்து கொள்ளவும். 150ML தண்ணீர் அல்லது பால் தொதிக்கும் பொழுது கரைத்த கரைசலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்க வைத்து உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்து பருகவும்.
செய்முறை 2:
➛ 50 கிராம் அதிவீரம் சத்துமாவில் சிறிது சுடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடலாம். தேவையென்றால் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

Black Gram Flour (கருப்பு உளுந்தங்களி மாவு) 500GM

100.00
Add to cart
பயன்:
➛ தசை, எலும்புக்கு வலு சேர்க்கும்.
மூலப்பொருள்கள்:
➛ கருப்பு, உளுந்து, பச்சரிசி

Kulam Healthmix கூலம் சத்துமாவு (சிறுதானியம்) 250GM

200.00
Add to cart
பயன்
➛ எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பொருள்கள்
➛ வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், கம்பு, ராஜ்மா, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், கவுனி, கொண்டக்கடலை, பச்சைப்பயறு, தூயமல்லி அவல்