Benefits:
➛ Country millet (Kambu) is a nutrient-rich small grain.
➛ Contains protein, vitamin A, calcium, iron, fiber, and potassium.
➛ These nutrients help maintain healthy skin, increase bone density, improve heart health, and control fat.
➛ Suitable for diabetic patients and helps prevent constipation.
➛ Aids in maintaining a healthy body weight.
ஆரோக்கிய பயன்கள்:
➛ நாட்டு கம்பு, சத்துக்கள் நிறைந்த ஒரு சிறுதானியம் ஆகும்.
➛ இது புரதம், வைட்டமின் A, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
➛ இந்த ஊட்டச்சத்துக்கள் கம்பு தோலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
➛ கம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
➛ உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.