Shop

Arubadham kuruvai Rice (அறுபதாம் குறுவை அரிசி) 1KG

Original price was: ₹180.00.Current price is: ₹130.00.
Add to cart

Benefits:

➛ Arubatham Kuruvai Rice is a traditional, short-term red rice variety of Tamil Nadu. ➛ Since it is soft, it is easily digestible, strengthens bones, boosts immunity, and adds strength to the heart. ➛ Its cultivation period is short, around 60 to 75 days. ➛ It is a red rice variety, slightly larger in size compared to other red rice types.
ஆரோக்கிய பயன்கள்:
➛ அறுபதாம் குறுவை அரிசியானது தமிழ்நாட்டின் பூர்வீக, குறுகிய கால சிவப்பு அரிசி வகையாகும். ➛ இது மென்மையாக இருப்பதால் எளிதில் செரிமானமாகும், எலும்புகளை வலுப்படுத்தும், ➛ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கும். ➛ இதன் சாகுபடி காலம் குறுகியது, சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும். ➛ இது சிவப்பு நிற அரிசி வகையாகும், மற்ற சிவப்பு அரிசிகளை விட சற்று பெரியதாக இருக்கும்.

Kadukka Flour Paji Ponda Mix (கடுக்காய் மாவு பஜ்ஜி போண்டா மிக்ஸ்) 500GM

199.00
Add to cart
Benefits: ➛ Improves digestion & gut health ➛ Boosts immunity naturally ➛ Rich in antioxidants – fights toxins ➛ Supports weight management ➛ Traditional remedy for overall wellness ஆரோக்கிய பயன்கள்: ➛ செரிமானத்தை சீராக்கி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ➛ இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ➛ ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்து – நச்சுகளை நீக்கும் ➛ உடல் எடையை சமநிலைப்படுத்த உதவும் ➛ முழுமையான ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய மருந்து உணவு

kallu Undai Samba Rice (கல்லுண்டை சம்பா அரிசி) 1KG

Original price was: ₹160.00.Current price is: ₹140.00.
Add to cart

Benefits:

➛ In ancient times, this was an important rice variety served to kings’ warriors and wrestlers. ➛ This rice provides muscle strength and body stamina, and being rich in fiber, it helps control diabetes and supports weight loss.
ஆரோக்கிய பயன்கள்:
➛ பண்டைய காலங்களில் மன்னர்களின் வீரர்களுக்கும், குத்துச்சண்டை வீரர்களுக்கும் உணவாக வழங்கப்படும் முக்கிய அரிசியாகும். ➛ இந்த அரிசி, தசை உறுதி மற்றும் உடல் உறுதி அளிப்பதுடன், உயர் நார்ச்சத்துள்ளதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

Kallu Undai Samba Rice Puttu Flour (கல்லுண்டை சம்பா அரிசி புட்டு மாவு) 500GM

Original price was: ₹140.00.Current price is: ₹125.00.
Add to cart
Benefits: ➛ Rich in fiber – aids digestion ➛ Provides long-lasting energy ➛ Strengthens bones & improves stamina ➛ Supports weight management ➛ Traditional and healthy breakfast choice ஆரோக்கிய பயன்கள்: ➛ நார்ச்சத்து அதிகம் – செரிமானத்திற்கு உதவும் ➛ நீண்ட நேரம் சக்தி வழங்கும் ➛ எலும்புகளை பலப்படுத்தி, உடல் உற்சாகத்தை அதிகரிக்கும் ➛ உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் ➛ பாரம்பரியமும் ஆரோக்கியமுமான காலை உணவு

Karudan Samba Rice (கருடன் சம்பா அரிசி) 1KG

Original price was: ₹160.00.Current price is: ₹140.00.
Add to cart

Benefits:

➛ Improves Digestion The high fiber content regulates the digestive system and helps prevent issues like constipation. ➛ Brain Health Supports alertness and enhances brain performance. ➛ Urinary Tract Health Helps prevent infections in the urinary tract. ➛ Diabetes Control Regulates insulin production in the blood and reduces the risk of diabetes.
ஆரோக்கிய பயன்கள்:
➛ பாரம்பரிய தென்னிந்திய உணவுகளுக்கு மணமுள்ள, மண் சுவை மிகுந்த அரிசியாக அறியப்பட்டது. ➛ இயற்கையாக நார் மற்றும் இரும்பு நிறைந்தது – ஜீரணத்திற்கும் சக்திக்குமானது. ➛ சமைத்த பிறகும் தானியங்கள் தனித்தனியாக இருக்கும் – பிரியாணி மற்றும் வித்தியாசமான சாதங்களுக்கு சிறந்தது. ➛ பாரம்பரிய நிலங்களில் விளைந்தது, இயற்கை சுவையும் சத்தும் பாதுகாக்க பாக்கேஜ் செய்யப்பட்டுள்ளது.

Karunguruvai Rice (கருங்குறுவை அரிசி) 1KG

Original price was: ₹180.00.Current price is: ₹150.00.
Add to cart

Benefits:

➛ An important rice variety recommended in Siddha medicine. ➛ Also known as Kayakalpa Rice and popularly called India’s Viagra Rice. ➛ Strengthens the nerves. ➛ Restores lost energy and vitality.
ஆரோக்கிய பயன்கள்:
➛ சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கியமான அரிசி. ➛ காயகல்ப அரிசி என்றும் இந்தியாவின் வயாகரா அரிசி என்றும் சொல்வார்கள் ➛ நரம்புகளை பலப்படுத்தும் ➛ இழந்த சக்தியை மீட்டுத் தரும்

Karuppu kavuni kanji Mix (கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ்) 500GM

Original price was: ₹160.00.Current price is: ₹120.00.
Benefits: ➛ Rich in antioxidants – boosts immunity ➛ High in iron – improves blood health ➛ Supports weight management ➛ Good for digestion & gut health ➛ Provides long-lasting energy ---------------------------------------- ஆரோக்கிய பயன்கள்: ➛ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ➛ இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ➛ உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் ➛ செரிமானத்தை சீராக்கும் ➛ நீண்ட நேர சக்தி வழங்கும்

Kudai Vazhi Rice (குடை வாழை அரிசி) 1KG

Original price was: ₹160.00.Current price is: ₹140.00.
Add to cart

Benefits:

➛ Known as “Kudal Vaazhai” because it helps the intestines stay healthy. ➛ Cleanses the digestive system by removing bodily wastes and improves overall health. ➛ Acts as an effective remedy for constipation problems.
ஆரோக்கிய பயன்கள்:
➛ குடலை வாழ வைப்பதால் குடல் வாழை என்றும் பெயர். ➛ உடலின் கழிவு நீக்கும் மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ➛ மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.

Kullakar Rice (குள்ளகார் அரிசி) 1KG

Original price was: ₹140.00.Current price is: ₹120.00.
Add to cart

Benefits:

➛ Kullakkar Rice is a traditional red rice variety rich in nutrients and minerals. ➛ Helps in burning bad fats. ➛ Strengthens the nervous system. ➛ Boosts brain activity. ➛ Supports children’s growth and development.
ஆரோக்கிய பயன்கள்:
➛ குள்ளக்கார் அரிசி, உயிர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு பாரம்பரிய சிவப்பு அரிசி வகையாகும். ➛ இது கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. ➛ நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. ➛ மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ➛ குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Mappilai Samba Idiyappam Flour (மாப்பிள்ளை சம்பா இடியாப்பம் மாவு) 500GM

Original price was: ₹140.00.Current price is: ₹125.00.
Add to cart
Benefits: ➛ Rich in iron – improves blood health ➛ Boosts stamina & strength ➛ High in fiber – supports digestion ➛ Good for diabetes & weight management ➛ Traditional energy-rich healthy food ஆரோக்கிய பயன்கள்: ➛ இரும்புச் சத்து நிறைந்து – இரத்த ஆரோக்கியம் மேம்படும் ➛ உடல் சக்தி மற்றும் பலத்தை அதிகரிக்கும் ➛ நார்ச்சத்து வளம் – செரிமானத்திற்கு நல்லது ➛ நீரிழிவு மற்றும் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும் ➛ சக்தி தரும் பாரம்பரிய ஆரோக்கிய உணவு

Mappilai Samba Rice (மாப்பிள்ளை சம்பா அரிசி) 1KG

Original price was: ₹150.00.Current price is: ₹130.00.
Add to cart

Benefits:

➛ Enhances physical strength in men. ➛ Helps in healing mouth ulcers and stomach ulcers. ➛ Strengthens the nervous system. ➛ Suitable for diabetic patients. ➛ Increases semen production.
ஆரோக்கிய பயன்கள்:
➛ ஆண்களுக்கு நல்ல உடல் வலிமையைத் தரவல்லது. ➛ வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ➛ நரம்புகள் பலம் பெறும். ➛ சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ➛ விந்து உற்பத்தியை பெருக்கும்.

Milagi Samba Rice (மிளகி சம்பா அரிசி) 1KG

Original price was: ₹170.00.Current price is: ₹150.00.

Benefits:

➛ Considered excellent for laborers and athletes. ➛ Helps in curing ailments like arthritis and promotes overall health. ➛ The porridge made from Milagu Samba Rice helps relieve headaches. Cooking Methods: ➛ Can be used to prepare porridge, sambar rice, and curd rice. ➛ Can be combined with urad dal to make idli and dosa batter. ➛ Suitable for making snacks like murukku, sevai, and idiyappam.
ஆரோக்கிய பயன்கள்:
➛ உடல் உழைப்பு செய்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ➛ வாதம் போன்ற நோய்களைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. ➛ மிளகு சம்பா அரிசியின் கஞ்சி தலைவலியைப் போக்க உதவும். சமையல் முறைகள் ➛ கஞ்சி, சாம்பார் சாதம், மற்றும் தயிர் சாதம் தயாரிக்கப் பயன்படுகிறது. ➛ இட்லி மற்றும் தோசை மாவு தயாரிக்க, உளுத்தம்பருப்புடன் சேர்த்து பயன்படுத்தலாம். ➛ முறுக்கு, சேவை, இடியாப்பம் போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.