🚀 By October 13th: Up to 50% off Autumn Collections
Shop
Filter by price
Filter by category
- Accessories 0
- Flour 7
- Health Mix 3
- Health Wood Equipments & Toys 10
- Herbal Tea 3
- Millets 5
- Natural & Organic 2
- Rice 14
- Snacks 7
- Traditional Rice Flakes 5
- Wood Toys 0
Cart
Showing 1–12 of 14 results
Arubadham kuruvai Rice (அறுபதாம் குறுவை அரிசி) 1KG
Benefits:
➛ Arubatham Kuruvai Rice is a traditional, short-term red rice variety of Tamil Nadu. ➛ Since it is soft, it is easily digestible, strengthens bones, boosts immunity, and adds strength to the heart. ➛ Its cultivation period is short, around 60 to 75 days. ➛ It is a red rice variety, slightly larger in size compared to other red rice types.ஆரோக்கிய பயன்கள்:
➛ அறுபதாம் குறுவை அரிசியானது தமிழ்நாட்டின் பூர்வீக, குறுகிய கால சிவப்பு அரிசி வகையாகும். ➛ இது மென்மையாக இருப்பதால் எளிதில் செரிமானமாகும், எலும்புகளை வலுப்படுத்தும், ➛ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கும். ➛ இதன் சாகுபடி காலம் குறுகியது, சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும். ➛ இது சிவப்பு நிற அரிசி வகையாகும், மற்ற சிவப்பு அரிசிகளை விட சற்று பெரியதாக இருக்கும்.kallu Undai Samba Rice (கல்லுண்டை சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ In ancient times, this was an important rice variety served to kings’ warriors and wrestlers. ➛ This rice provides muscle strength and body stamina, and being rich in fiber, it helps control diabetes and supports weight loss.ஆரோக்கிய பயன்கள்:
➛ பண்டைய காலங்களில் மன்னர்களின் வீரர்களுக்கும், குத்துச்சண்டை வீரர்களுக்கும் உணவாக வழங்கப்படும் முக்கிய அரிசியாகும். ➛ இந்த அரிசி, தசை உறுதி மற்றும் உடல் உறுதி அளிப்பதுடன், உயர் நார்ச்சத்துள்ளதால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.Karudan Samba Rice (கருடன் சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ Improves Digestion The high fiber content regulates the digestive system and helps prevent issues like constipation. ➛ Brain Health Supports alertness and enhances brain performance. ➛ Urinary Tract Health Helps prevent infections in the urinary tract. ➛ Diabetes Control Regulates insulin production in the blood and reduces the risk of diabetes.ஆரோக்கிய பயன்கள்:
➛ பாரம்பரிய தென்னிந்திய உணவுகளுக்கு மணமுள்ள, மண் சுவை மிகுந்த அரிசியாக அறியப்பட்டது. ➛ இயற்கையாக நார் மற்றும் இரும்பு நிறைந்தது – ஜீரணத்திற்கும் சக்திக்குமானது. ➛ சமைத்த பிறகும் தானியங்கள் தனித்தனியாக இருக்கும் – பிரியாணி மற்றும் வித்தியாசமான சாதங்களுக்கு சிறந்தது. ➛ பாரம்பரிய நிலங்களில் விளைந்தது, இயற்கை சுவையும் சத்தும் பாதுகாக்க பாக்கேஜ் செய்யப்பட்டுள்ளது.Karunguruvai Rice (கருங்குறுவை அரிசி) 1KG
Benefits:
➛ An important rice variety recommended in Siddha medicine. ➛ Also known as Kayakalpa Rice and popularly called India’s Viagra Rice. ➛ Strengthens the nerves. ➛ Restores lost energy and vitality.ஆரோக்கிய பயன்கள்:
➛ சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கியமான அரிசி. ➛ காயகல்ப அரிசி என்றும் இந்தியாவின் வயாகரா அரிசி என்றும் சொல்வார்கள் ➛ நரம்புகளை பலப்படுத்தும் ➛ இழந்த சக்தியை மீட்டுத் தரும்Kudai Vazhi Rice (குடை வாழை அரிசி) 1KG
Benefits:
➛ Known as “Kudal Vaazhai” because it helps the intestines stay healthy. ➛ Cleanses the digestive system by removing bodily wastes and improves overall health. ➛ Acts as an effective remedy for constipation problems.ஆரோக்கிய பயன்கள்:
➛ குடலை வாழ வைப்பதால் குடல் வாழை என்றும் பெயர். ➛ உடலின் கழிவு நீக்கும் மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ➛ மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.Kullakar Rice (குள்ளகார் அரிசி) 1KG
Benefits:
➛ Kullakkar Rice is a traditional red rice variety rich in nutrients and minerals. ➛ Helps in burning bad fats. ➛ Strengthens the nervous system. ➛ Boosts brain activity. ➛ Supports children’s growth and development.ஆரோக்கிய பயன்கள்:
➛ குள்ளக்கார் அரிசி, உயிர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த ஒரு பாரம்பரிய சிவப்பு அரிசி வகையாகும். ➛ இது கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. ➛ நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. ➛ மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ➛ குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.Mappilai Samba Rice (மாப்பிள்ளை சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ Enhances physical strength in men. ➛ Helps in healing mouth ulcers and stomach ulcers. ➛ Strengthens the nervous system. ➛ Suitable for diabetic patients. ➛ Increases semen production.ஆரோக்கிய பயன்கள்:
➛ ஆண்களுக்கு நல்ல உடல் வலிமையைத் தரவல்லது. ➛ வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். ➛ நரம்புகள் பலம் பெறும். ➛ சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ➛ விந்து உற்பத்தியை பெருக்கும்.Milagi Samba Rice (மிளகி சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ Considered excellent for laborers and athletes. ➛ Helps in curing ailments like arthritis and promotes overall health. ➛ The porridge made from Milagu Samba Rice helps relieve headaches. Cooking Methods: ➛ Can be used to prepare porridge, sambar rice, and curd rice. ➛ Can be combined with urad dal to make idli and dosa batter. ➛ Suitable for making snacks like murukku, sevai, and idiyappam.ஆரோக்கிய பயன்கள்:
➛ உடல் உழைப்பு செய்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ➛ வாதம் போன்ற நோய்களைப் போக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. ➛ மிளகு சம்பா அரிசியின் கஞ்சி தலைவலியைப் போக்க உதவும். சமையல் முறைகள் ➛ கஞ்சி, சாம்பார் சாதம், மற்றும் தயிர் சாதம் தயாரிக்கப் பயன்படுகிறது. ➛ இட்லி மற்றும் தோசை மாவு தயாரிக்க, உளுத்தம்பருப்புடன் சேர்த்து பயன்படுத்தலாம். ➛ முறுக்கு, சேவை, இடியாப்பம் போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.Poongar Rice (பூங்கார் அரிசி) 1KG
Benefits:
➛ Helps in correcting hormonal imbalances in women. ➛ Supports smooth delivery for pregnant women. ➛ Increases milk secretion for lactating mothers. ➛ Controls blood sugar levels, reduces fat, and boosts immunity. ➛ Rich in minerals like iron, manganese, and zinc, making it highly beneficial for health.ஆரோக்கிய பயன்கள்:
➛ பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்யும். ➛ கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக உதவும். ➛ பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும். ➛ உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, கொழுப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ➛ இரும்புச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.Rathasali Rice (இரத்தசாலி அரிசி) 1KG
Benefits:
➛ Promotes healthy skin by improving blood circulation, giving a radiant and youthful appearance. ➛ Helps in curing anemia. ➛ The iron content increases red blood cell count, aiding in anemia relief. ➛ In Ayurveda, Rathsali Rice is believed to balance the three doshas: Vata, Pitta, and Kapha. ➛ Cooking Methods: Can be used in rice porridge and desserts like payasam.ஆரோக்கிய பயன்கள்:
➛ தோலின் ஆரோக்கியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்தை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ➛ இரத்த சோகை நீக்கும் ➛ இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகைக்கு தீர்வு காண உதவுகிறது. ➛ ஆயுர்வேதத்தில், ரத்தசாலி அரிசி வாதம், பித்தம், மற்றும் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் தணிக்கும் தன்மை கொண்டது என்று நம்பப்படுகிறது. ➛ சமையல் முறைகள்: அரிசி கஞ்சி, மற்றும் பாயசம் போன்ற உணவுகளில் பயன்படுத்தலாம்.Seeraga Samba Rice (சீரகச்சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ Aromatic, long-grain rice perfect for biryani and flavorful meals.
➛ Rich in nutrients, supports healthy digestion and energy.
➛ Cooks to a soft, non-sticky texture every time.
➛ Hygienically packed to maintain freshness and purity.
➛ Buy now to enjoy authentic South Indian Seeraga Samba rice at home.
ஆரோக்கிய பயன்கள்:
➛ மணமுள்ள நீளமான அரிசி – பிரியாணி மற்றும் சுவையான உணவுகளுக்கு சிறந்தது.
➛ சத்துக்கள் நிறைந்தது, ஆரோக்கியமான ஜீரணம் மற்றும் சக்திக்கு உதவுகிறது.
➛ ஒவ்வொரு முறையும் மென்மையாகவும் ஒட்டாத தன்மையிலும் சமைக்கலாம்.
➛ இப்போது வாங்கி உண்மையான தென்னிந்திய சீராக சாம்பா அரிசியின் சுவையை அனுபவியுங்கள்.
Sivan Samba Rice (சிவன் சம்பா அரிசி) 1KG
Benefits:
➛ Traditional South Indian rice variety with natural aroma.
➛ Rich in fiber and nutrients for daily health and energy.
➛ Cooks soft and flavorful, perfect for meals and tiffin.
➛ Hygienically processed and packed to lock in freshness.
➛ Order today and enjoy authentic Sivan Samba rice at home.
ஆரோக்கிய பயன்கள்:
➛ இயற்கை மணம் மிக்க பாரம்பரிய தென்னிந்திய அரிசி வகை.
➛ நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் நிறைந்து, தினசரி ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் உதவுகிறது.
➛ மென்மையாகவும் சுவையாகவும் சமைக்கப்படும் – சாதம் மற்றும் டிபனுக்கு உகந்தது.
➛ சுத்தமாக சுத்திகரித்து, تازh تازாக இருக்க பாக்கேஜ் செய்யப்பட்டுள்ளது.
➛ இன்று வாங்கி, உண்மையான சிவன் சாம்பா அரிசியின் சுவையை அனுபவியுங்கள்.