Arubadham kuruvai Rice (அறுபதாம் குறுவை அரிசி) 1KG

Original price was: ₹180.00.Current price is: ₹130.00.

Benefits:

➛ Arubatham Kuruvai Rice is a traditional, short-term red rice variety of Tamil Nadu.
➛ Since it is soft, it is easily digestible, strengthens bones, boosts immunity, and adds strength to the heart.
➛ Its cultivation period is short, around 60 to 75 days.
➛ It is a red rice variety, slightly larger in size compared to other red rice types.

ஆரோக்கிய பயன்கள்:

➛ அறுபதாம் குறுவை அரிசியானது தமிழ்நாட்டின் பூர்வீக, குறுகிய கால சிவப்பு அரிசி வகையாகும்.

➛ இது மென்மையாக இருப்பதால் எளிதில் செரிமானமாகும், எலும்புகளை வலுப்படுத்தும்,

➛ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கும்.

➛ இதன் சாகுபடி காலம் குறுகியது, சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும்.

➛ இது சிவப்பு நிற அரிசி வகையாகும், மற்ற சிவப்பு அரிசிகளை விட சற்று பெரியதாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Arubadham kuruvai Rice (அறுபதாம் குறுவை அரிசி) 1KG”

RELATED PRODUCTS