Herbal Tea

Aavaram Poo Tea (ஆவாரம் பூ தேநீர்) 100GM

70.00
Add to cart

Benefits:

➛ Controls diabetes. ➛ Purifies the blood. ➛ Removes toxins from the body. ➛ Its tangy taste helps improve overall health. Note: ➛ Should not be mixed with milk. ➛ Should not be consumed with sugar.
ஆரோக்கிய பயன்கள்:
➛ சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ➛ இரத்தத்தை சுத்திகரிக்கும் ➛ உடலின் கழிவுகளை நீக்கும் ➛ துவர்ப்பு சுவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குறிப்பு: ➛ பாலில் கலக்க கூடாது. ➛ சீனி சேர்க்க கூடாது.

Koyya Ilai Tea (கொய்யா இலை தேநீர்) 100GM

85.00

Benefits:

➛ Removes toxins from the body. ➛ Refreshes and energizes the body. ➛ Helps in controlling blood sugar. ➛ Should not be mixed with milk. ➛ Should not be consumed with sugar.
ஆரோக்கிய பயன்கள்:
➛ உடலின் கழிவுகளை நீக்கும் ➛ உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ➛ சர்க்கரையை கட்டுப்படுத்தும் ➛ பாலில் கலக்க கூடாது ➛ சீனி சேர்க்க கூடாது

Nathai Soori Coffee Powder (நத்தை சூரி காபி தூள்) 150GM

Original price was: ₹200.00.Current price is: ₹165.00.
Add to cart

Benefits:

➛ Relieves nervous weakness. ➛ Enhances masculinity. ➛ Cures constipation. ➛ Strengthens the uterus in women. ➛ Should not be consumed with white sugar. ➛ Can be taken with palm jaggery or country sugar.
ஆரோக்கிய பயன்கள்:
➛ நரம்பு பலவீனத்தை நீக்கும் ➛ ஆண்மையை பெருக்கும் ➛ மலச்சிக்கலை போக்கும் ➛ பெண்களுக்கு கர்ப்பபையை வலுப்படுத்தும் ➛ சீனி சேர்க்க கூடாது ➛ கருப்பட்டி அல்லது நாட்டுச் சக்கரை சேர்த்து அருந்தலாம்